Sunday, February 22, 2015

தமிழ் நாட்டின் மனிதர்கள் - மீனாக்ஷி அம்மாள்

தமிழ் நாட்டின் மனிதர்கள் - மீனாக்ஷி அம்மாள் (சுமார் 70 வயது )


இடம் - கண்டியூர்  / தொழில் - விவசாயம்

"என் பையன் நிலங்களை பார்த்துக்கரதுக்காக இங்க இருக்கேன்.. மத்த பசங்கல்லாம் மிச்சத்துல இருக்காங்க இவன்  மட்டும்தான் கஷ்டதுலயிருக்கான்.. அதனாலேதான் " 

#HumansOfChennai Tamil Nadu

No comments:

Post a Comment