Saturday, May 23, 2015

சென்னையின் மனிதர்கள் - Unknown Soldier

சென்னையின் மனிதர்கள் #18 - Unknown Soldier  (20+ ?)  
இடம் -  யுத்த நினைவிடம்  / தொழில் - நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பது  

" தினமும் காலை அறு மணிக்கு மலர் வலையம் வைத்து மாலை ஆறு மணிக்கு எடுப்போம்..நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக.. " 

ps: I saw this poignant scene during my run this morning.  While there were thousands on the other side of Napier bridge preparing to welcome their leader to a oath taking ceremony, this lone soldier was laying a wreath in remembrance of thousands who perished for the country.  While there was utter chaos and disruption on the other side of the bridge, there was not a soul to observe this ceremony.  I tried to talk to him, but he wanted to be anonymous.  Here is short video of the ceremony this young soldier did for all those who sacrificed for the country, so that people on the other side could celebrate their leader becoming a chief minister again....

Saturday, May 16, 2015

சென்னையின் மனிதர்கள் - விஜயா

சென்னையின் மனிதர்கள் #17 - விஜயா  (63)  

இடம் - திருப்போரூர்  / தொழில் - பிரார்த்தனை பொருட்கள் விற்பது 

" முப்பது வருஷமா இங்க கடை போடறேன்  ....." 

Saturday, April 11, 2015

சென்னையின் மனிதர்கள் - ஸ்ரீவத்சன் & பிரசன்னா

சென்னையின் மனிதர்கள் #16 - ஸ்ரீவத்சன் & பிரசன்னா  (29 & 30)  

இடம் - அபிராமபுரம் / தொழில் - பேராசிரியர் & பொறியாளர்

" நாங்க 21x 21 ஓடனம்னு திர்மானம் பண்ணியிருக்கோம் .. இன்னிக்கு ஆறாவது நாள் ....." 

ps: I caught up with Srivatsan & Prsanna on the sixth day of their 21x21 and ran about 6k with them.  It takes a lot to run half a day for 21 consecutive days in April in Chennai.  The heat & humidity is punishing.  Here is a short video on their motivations for taking on this challenge.  Stay safe and good luck guys.. God Speed.

Tags - #HumansOfChennai, #Chennai

Sunday, April 05, 2015

சென்னையின் மனிதர்கள் - ஹரி

சென்னையின் மனிதர்கள் #15 - ஹரி  (26)  

இடம் - அபிராமபுரம் / தொழில் - இஸ்திரி

" ராஜமுந்த்ரி பக்கத்துல ஒரு கிராமத்துலேந்து ஏழு வருஷம் முன்னாடி சென்னை வந்தேன்.  இப்ப தமிழ் நல்லா தெரியும்.." 

Tags - #HumansOfChennai, #Chennai