Monday, September 26, 2005

இடம்


இருக்க இடம் கிடைக்கும் போது
இறங்கும் இடம் வந்துவிடுகிறது

பேருந்தில் மட்டுமல்ல..