Thursday, March 19, 2015

சென்னையின் மனிதர்கள் #12

சென்னையின் மனிதர்கள் #12 - செந்தில்நாதன்(51)  





இடம் - எக்மோர்  / தொழில் - உபெர்(Uber) டிரைவர்

"முன்னாடி நான் கடவுள் இல்லைன்னு சொல்லிண்டு திரிஞ்சேன்  .. இப்ப கடவுள் இல்லாமல் இல்லவே இல்லைன்னு சொல்லறேன்.. முக்காவாசி திவ்யஷேத்ரம் போயிட்டேன்.. " 

Tags - #HumansOfChennai, #Chennai

No comments:

Post a Comment