Thursday, February 19, 2015

சென்னையின் மனிதர்கள் - எத்திராஜ்

சென்னையின் மனிதர்கள் - எத்திராஜ் (சுமார் 50 வயது )

இடம் - அபிராமபுரம் / தொழில் - ஆட்டோ ஓட்டுனர் 

"நான் அஞ்சாங் கிளாஸ்தான் படிச்சேன், ஆனா என் ரெண்டு பசங்க காலேஜ் படிக்கிறாங்க " 

Tags - HumansOfChennai, Chennai

No comments:

Post a Comment