Wednesday, June 22, 2005

ரத்த தானம

ரத்த தானம்

ரத்த தானம் செய்வார்கள் சிலர்
பிறர் உயிர் காக்க

ரத்தம் சிந்துகிறேன் நான்
என் உயிர் காக்க

ரத்தம் சிந்துவான் என் மகனும், நாளை
தன் உயிர் காக்க






படம் - நன்றி திணமலர்
இடம் - காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்