Thursday, April 02, 2015

சென்னையின் மனிதர்கள் - செம்புலிங்கம்

சென்னையின் மனிதர்கள் #14 - செம்புலிங்கம்  (67)  



இடம் - ஆழ்வார்பேட்டை  / தொழில் - இளநீர் விற்பவர்

" பதினோரு வருஷமா இந்த வியாபாரம் பன்னறேன்.. சிவனுக்கும் மூணு கண் நான் விற்க்கும் இளநீர் தேங்காய்களுக்கும் மூணு கண்.. சந்தோஷமா வாழ்க்கை போயிகிட்டிருக்கு.." 

ps: Sembulingam is a regular fixture at the corner of CV Raman and Ashoka Road and I drive past him almost everyday from work.  I sometimes stop to buy a ilaneer from him and have a engrossing conversation. 

Almost always, he will be wearing a bright smile and upbeat about life.  He opens his shop bright and early and closes down when his target is met.

Thank you Sembulingam for giving me a healthy alternate..

Tags - #HumansOfChennai, #Chennai

No comments:

Post a Comment